skip to main |
skip to sidebar

தன் தலையை சீவியவனுக்கே!
தண்ணீர் தருகிறது
இளிநீ!!
http://kavingarvaali.wordpress.com/2009/03/
எங்கள் குடும்பம்தமிழ்க் குடும்பம்ஒவ்வொருவர்ஒவ்வொர் இனம்மாமியார்கசடதபறமாமனார்ஙஞணநமனமணவாழன்யரலவழளமருமகள்நான் மட்டும்...
அவர்களுக்கு ஆகாதஅக்கனாவாக (ஃ)அடுத்த வீட்டுத் தோழியிடம்என் அவலத்தை சொன்னேன்அவள் சொன்னாள்அடியே அக்கனாதானடி ஆயுத எழுத்துஅடுத்த நாளேநான் ஆயுத எழுத்துஎன்பதை அவர்களுக்கு புரியவைத்தேன்இப்பொழுது...
மாமியார்மாமனார்மணவாழன்மூவரும் என்முந்தானைக்குள் !

நேற்று
என் பின்னால்
அவள்
இன்று
அவள் பின்னால்
நான்
நேற்று நான்
காதலனாக இருந்தேன்
இன்று
கணவனாக இருக்கிறேன்